Header Ads



முஸ்லீம்கள் ஆட்சியின்போது, ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன - சுவாமி

அயோத்தி, காசி, மதுராவில் கோவில்களை கட்ட வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: முகலாய மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் ராஜாக்களிடம் வலுக்கட்டாயமாக தாஜ்மஹால் இருந்த இடத்தினை வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக 40 கிராமங்களை வழங்கியுள்ளார். இதுதொடர்பான ஆதாரங்கள் எனக்கு கிடைத்துள்ளன.

தாஜ் மஹால் அமைந்துள்ள இடத்தில் கோவில் இருந்துள்ளது. அது இடிக்கப்பட்டு தாஜ்மஹால் கட்டப்பட்டதா என தெரியவில்லை. முஸ்லீம்கள் ஆட்சியின் போது ஆயிரக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன. அதற்காக, தாஜ்மஹாலை இடிக்கவேண்டும் என கூறவில்லை. அதேநேரத்தில், அயோத்தி, காசி, மதுராவில் கோவில்களை கட்ட வேண்டும் என்றுதான் கூறுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

6 comments:

  1. Satanic racism. Build temple to worship the True GOD who created you and your parents and.. do not worship false statues which can do nothing..but to remain still and not helping you in any way

    ReplyDelete
  2. இல்லை இல்லை மடையர்களே தாஜ்மஹாலை இடித்துத்தளளுங்கள்.
    இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் பைத்தியம் நன்றாகவே முற்றி விட்டது.

    ReplyDelete
  3. Dai Subramiam saani,

    You were chased by southern regions and fibding shelter in north by raising racism

    ReplyDelete
    Replies
    1. 😂😂😂😂😂🙈🙈 ஐயோ ஐஐஓ!

      Delete
  4. அது இடிக்கப்பட்டு தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளதா என தனக்குத்தெரியவில்லையாம். Hahaha
    அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என்கிறார் இப்பொழுது கோவில் அங்கு இல்லை அப்பொழுது அதை இடித்துத்தானே கட்டியிருக்கவேண்டும்?
    இந்த பொய்காரனுக்கு ஒழுங்காக பொய்சொல்லவும் முடியாது போல.
    It's good if they demolish the Thajmahal as it doesn't have any important to Muslims.
    If they can demolish all the other structures built by the Muslim emperors would be even better. As this will shrink their tourism industry.
    Modi's may efforts has gone astray!

    ReplyDelete
    Replies
    1. Please advise pakistan or any other muslim countries to increase their tourism by using this opportunity. Do you think if Tajmahal demolish, all the tourists will turn to any muslim nations. Don't dream too much

      Delete

Powered by Blogger.