Header Ads



73 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கும் சவுதி அரேபியா


வயம்ப பல்கலைகழகத்தின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக சவுதி அரேபியா 73 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.

வயம்ப பல்கலைகழகத்தின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கும் களுகங்கை அபிவிருத்தி ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் 73 மில்லியன் டொலர்களை நிவாரண அடிப்படையில் வழங்கியுள்ளது. இதற்கான இரண்டு உடன்படிக்கைகள் நிதி அமைச்சின் சார்பில் கைச்சாத்திடப்பட்டது.
 
இலங்கையின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் அபிவிருத்திகான சவுதி நிதியத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் பௌஸி அல்ஷாட் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

3 comments:

  1. Saudi money? Halal ? BBS and Racist will not agree for This?

    My3 government Take benefits from Mulim country.. But Banned Effe te Rohingya Muslims to enter in while allowed killers of Miyanmar visa.

    How to e plain the situation of

    ReplyDelete
  2. Do not blame the Government. It is the fault of our leaders and intellectuals.????????????????????????????

    ReplyDelete
  3. @Muhammed Rasheed .. இது ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு செய்யும் ராஜதந்திர உதவிகள் மற்றும் கடன் வசதிகள். அதற்காக இனவாத கருத்துக்களை வெளியிட வேண்டாம். இது காலா காலம் தொட்டு நடை பெரும் விடயங்கள்.. அவர்களுக்கு நன்றி செலுத்துவோம். நன்றி.. :)

    ReplyDelete

Powered by Blogger.