Header Ads



4 ஆவது சுற்றுப்பேச்சு, முஸ்லிம் தரப்புடன் பங்கேற்கிறது பொதுபல சேனா

-AAM. Anzir-

முஸ்லிம் தரப்பு மற்றும் பொதுபல சேனா பங்கேற்கும் 4 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் திங்கட்கிழமை  23 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில் பொதுபல சேனாவுடன், வழமையாக பேச்சில் பங்கேற்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக, இன்னும் சில துறைசார் முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.

இவர்கள் வில்பத்து - முசலி உள்ளிட்ட நிலப்பரப்பில் முஸ்லிம்களுக்குள்ள உரிமைகள் தொடர்பில் பொதுபல சேனாக்கு விளக்கம் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 comments:

  1. முயற்சிக்கி நன்றி எல்லை மீறி கதைக்க வேண்டிய தேவைகள் இல்லை பொதுபல சேனாவிற்கு இஸ்லாம்பற்றி விளக்கம் கூறவேண்டியது நமது கட்டாயக்கடமை இதற்காக நாட்டின் அகிகாரத்திற்குறிய விடயங்களை இவ்களுக்கு நாம் பனிந்து எடுத்தகூறவேண்டிய தேவயில்லை உதாரனம் வில்பத்து முசலி பகுதிகளை பற்றி இவர்களுடன் கதைப்பதால் என்ன பிரையோஜனம் அது இவர்களின் பொருப்பில் உள்ளதா அப்படியென்றால் சாதுகளின் அமைப்பின் தலைமத்துவத்தில் கதைப்பது நன்றே இதற்கும் தேவையே இல்லது இது பாதுப்புதுறை அரசாங்கம் ஜனாதிபதி இவர்களுடன் தொடர்பு பட்டது இந்த விடயங்களை நாம் இவர்களுடன் கதைத்தால் இன்னும் எத்தனை இனவாத அமைகளும் சாமிகளும் பிரபல்லியமடை ஆசைபட்டுக்கொண்டும் அவர்களும் உங்கறளுடன் விளக்கம் கேற்பார்கள் அதற்கும் நீங்கள் தலைகுனியவரும் அது தேவையில்லை ஆனால் இஸ்லாத்தைபற்றி விளக்கம் கேட்டால் பணிவுடன் அதை அவர்களுக்கு விளங்கப்படுத்துவது நமது கடைமை.

    ReplyDelete
  2. To get away from Aluthgama and other crimes... this is an international drama. Our people keep trusting... or getting fooled by this drama.

    May Allah make us fully keep Trust on him alone.

    ReplyDelete
  3. I am sure the group discussing with BBS knows their role and let us pray for a peaceful and lasting peace in Sri Lanka among all communities. Let us think of HUDAIBIYA.

    ReplyDelete
  4. Speak only Islamic issues not on state issues, it is the government affairs. BBS no authority negotiate state own propertiès. Don't be foolish.

    ReplyDelete

Powered by Blogger.