Header Ads



பொதுபல சேனா - முஸ்லிம் தரப்பு, அடுத்தவாரம் 3 ஆம் சுற்றுப் பேச்சு

(AAM. Anzir)

பொதுபல சேனாவுக்கும், முஸ்லிம் தரப்புக்கும் இடையேயான 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை அடுத்தவாரம் நடைபெறவுள்ளது.

பேச்சுக்களில் பங்கேற்ப இருப்போர் இதனை Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்.

ஏற்கனவே 2 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தவாரம் 3 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

வழமைபோன்றே இதிலும்  முஸ்லிம் சமூகத்தின் சிவில், சமூக, சமய சட்டத்துறை சார்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.

குறித்தொதுக்கப்பட்ட காலம், இடம், நேரம் என்றடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

4 comments:

  1. The BBS cunning plan will be after the talks they will put a request that to withdraw all the complaints against Gnanasara.
    Because I believe that BBS has been funded by the Zionists so the BBS will never ever have a good intention in meeting Muslims for a Dialog.
    Let's wait and see.

    ReplyDelete
    Replies
    1. Agreed.. We have 0% trust and confident on Muslim labelled politicians specially Azath Sali

      Delete
  2. Let there be some intellectuals and Psychologists and far sighted people in the group and it is safe NOT to make any commitments over the table without allowing time for further discussion among our MUSLIMS.

    ReplyDelete
  3. உண்மையில் பிறச்சினையை உறுவாக்குபவர்களையும் அதை எதிர்ப்பவர்களையும் இயக்குவது ஒரே சக்திதான் ஏனென்றால் உறுவாக்குபவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காததும் அவர்களை எதிர்பவர்கள் இருதிவறை போராடாமல் சமரசத்திற்கு வருவது எல்லாம் வெறும் நாடகமும் நடிப்பும் இது அரசியல் என்று தெறியத பொதுமக்களையும் அதட்காக கருத்து போர் செய்பவர்களையும் முட்டாளாக்கும் ஒரு தந்திரம்

    ReplyDelete

Powered by Blogger.