Header Ads



சவூதியின் 3963 மில்லியன் ருபாவில், காக்கை வலிப்பு புதிய வாா்ட் இலங்கைக்கு கிடைத்தது

காக்கை வலிப்பு புதிய வாா்ட் சவுதி அரேபியா 3963 மில்லியன் ருபாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது இத் திடட்த்திற்கு பொருப்பான சுகாதார அமைச்சின் திட்டப் பணிப்பாளா் பொறியியலளாா் நிந்தவுரைச் சோ்ந்த யுசுப் அவா்கள் மேற்படி தகவல்களையுடம் வழங்கினாா்.

புதிய மெசின் ஸ்கானா். எம். ஆர். ஜ, போன்ற புதிய மெசின் முதற்தடவையாக இங்கு பொருத்தப்பட்டுள்ளது. காக்கைவலி அல்லது பிட் வருத்தம் உள்ளவா்கள் 20 போ் வாரந்தம் பதியப்பட்டு்ளளனா். வாரந்தம் 150 பேர் இந் நோயினால கிளிக் வருகின்றனா். சவுதி அரசாங்கத்திற்காக இலங்கை வாழ் மக்கள் நன்றியுடையவா்களாக இருக்க வேண்டும் ஒவ்வொரு மெசின் 40 - 70 கோடி ருபாவாகும். இந்த ஸ்கானரை ஊடாக ஒரு முறை பரிசோதிப்பதாயின் தனியாா் வைத்தியசாலை எடுப்பதாயின் 1இலட்சத்து 25 ஆயிரம் ருபா தேவைப்படும்

(அஷ்ரப் ஏ சமத்)





1 comment:

Powered by Blogger.