Header Ads



ரோஹின்ய முஸ்லிம்களை படுகொலை செய்யலாம் - Region clearance Mission என பெயர் வைப்பு


பர்மாவில் வடக்கு அரக்கன் பகுதிகளான மௌங்தங்  புதுதாங் ,ரதிதங் போன்ற இடங்களில் ரோஹிங்கிய இன மக்கள் பர்மிய ராணுவத்தால் கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்யப்படுகிறார்கள். 

அதற்கான அத்துணை அதிகாரங்களையும் ஆங் சங் சுகி அரசு அதிகாரத்தை வழங்கி உள்ளது. இந்த செயலுக்கு Region clearance Mission என்று பெயர் வைத்துள்ளார்கள்.

-அபூஷேக் முஹம்மத்

4 comments:

  1. ஏன் இதுவரைக்கும் சவூதிஅரேபியா முஸ்லிம்களின் தலைமை தாங்கும் நாடு சும்மா சரி வாயே திறக்கிறதுயில்லை.முஸ்லீம் நாடுகள் சும்மா சரி பர்மா முஸ்லிம்கள் மீது கையே வைக்காதே அடிப்பேன் புடிப்பேன் என்று சொல்லுறாத செய்யாவிட்டாலும்,அப்படி சொன்னாலும் எதிரி சும்மா சரி பயப்புடுவான்.வெட்கம்கெட்ட முஸ்லீம் நாடுகள் நாளைக்கு இலங்கை முஸ்லிம்களுக்கும் இதே கெதி தான் சிங்களவன் வந்து வெட்டினால் ஒரு முஸ்லீம் நாடுகள் கூட வந்து உதவி செய்ய மாட்டாங்கள்.

    ReplyDelete
  2. Saudi dead silence ? Salman paper tiger dead or alive? May b Saudi got upset when Erdogan of Turkey came out first.
    Salman busy setting his house internal power struggle right .
    What can Umma expect from these despotic petty sultans ?

    ReplyDelete
  3. Saudi support Myanmar for 70 years and settled with all facilities more than 5 hundred thousand people in Maccah according to Ulamas. Let us mind our words stand for truth.

    ReplyDelete
  4. al fadhl::That not enough.Indoneshia,Bangaladesh and Malesiya also living much Myanmar refugees but Saudi administration so damn silence current situation that´s a reason much peoples are hate them.

    ReplyDelete

Powered by Blogger.