Header Ads



ஜனாஸா அறிவித்தல் - K.M. நகீப்


அஸ்ஸலாமு அலைக்கும்

யாழ். சோனக வட்டாராத்தை சேர்ந்த, கச்சு முஹம்மத் நகீப் இன்று நீர்கொழும்பில் (15/09/2017) வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ யின்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் மர்ஹூம்  கச்சு முஹம்மத்  மற்றும் பல்கீஸ் தம்பதியினரின் மகனும் லமீக்காவின் அன்புக் கணவரும் நிம்ஸாத், நிரூஸ், நிப்ராஜ், நிலோபர், நிம்ரான் ஆகியோரின் அருமைத் தந்தையுமாவார்.

 நீர் கொழும்பு பெரியமுல்லை,மூர் வீதி

தொடர்புகளுக்கு 0715860150



1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

Powered by Blogger.