Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக, நிஸாம் காரியப்பர் நியமனம்

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான நிஸாம் காரியப்பர் இன்று முதல் (07) முஸ்லிம் காங்கிரஸின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்சியின் செயலாளர் மாற்றம் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,

தற்காலிகமாக செயலாளர் பதவியிலிருந்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் மன்சூர் ஏ. காதிர் பிரதி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் அனுமதியுடனேயே இந்த செயலாளர் மாற்றம் நடைபெற்றுள்ளது.

எதிர்வரும் காலங்களில் புதிய செயலாளர் நிஸாம் காரியப்பரும், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிரும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றிப்பாதையின் வழிநடாத்துவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

இதுவரை காலமும் செயலாளராக கடைமைற்றி, எனக்கு பக்கபலமாக செயற்பட்ட மன்சூர் ஏ. காதிருக்கு என் ஆழ்மனதிலிருந்து நன்றிகளை தெரிவிப்பதுடன், பிரதி செயலாளரா க செயலாற்ற முன்வந்த அவரின் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

4 comments:

  1. Hon Rauff Hakeem,

    You loudly said that you are honouring Sammanthurai by offering the SLMC Secretary General position and now you are honouring Kalmunai with same position while dishonouring Sammanthurai. Is it politics or some thing else?

    ReplyDelete
  2. Area wise started fighting??
    Banktrupt. People

    ReplyDelete
  3. President able to garner the support of many minority partie.

    President able to garner the support of many minority parties

    Thursday, September 7, 2017 - 15:30

    My comments: 07.09.2017.

    Minister UPFA General Secretary and Minister of Fisheries and Aquatic Resources, Mahinda Amaraweera – The below statement made to the media by you cannot be accepted by the Muslim community please:

    “We also had Rauff Hakeem of the SLMC and representatives of the ACMC”, said Minister Amaraweera.”

    He went on to add, “It is only President Sirisena who has been able to do this. These parties have said that the Convention has renewed their trust in the President”.

    According to “Political Communication Research” we have – Rauf Hakeem and the ACMC representative of the ACMC “ARE NOT THE MUSLIM MINORITY COMMUNITY SIR”. Rauf Hakeem and the representatives of the ACMC are just Muslim persons who sat in the stage. The Muslim community have ALREADY abounded them.

    THEREFORE DO NOT GIVE PRESIDENT MAITHRIPALA SIRISENA ANY FALSE HOPES !.

    TELL THE PRESIDENT TO SET-IN-MOTION A PRESIDENTIAL COMMISSION TO PROBE THE ALUTHGAMA/BERUWELA VIOLENCE IN JUNE 2014 AND TO PROCEED WITH THE CORRUPTION ALLEGATION PROBES OF THE FORMER MUSLIM MINISTERS OF THE MAHINDA REGIME NOW IN THE YAHAPALANA CABINET PLEASE.

    Noor Nizam – Political Communication Researcher, SLFP former District Organizer, Trincomalee district and Convener “The Muslim Voice”.

    ReplyDelete
  4. Mynmar la muslim gal adipadraga. Ivagalku election

    ReplyDelete

Powered by Blogger.