Header Ads



பாராளுமன்றத்திற்கு வரும் ரோஹின்யா விவகாரம் - ஹக்கீம் விசேட உரை

எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் குறித்து விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைகளை கண்டித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நாளை (12) செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட சொற்பொழிவு நடைபெறவுள்ளது.

~ரோஹிங்கிய முஸ்லிம்கள்: நெருக்கடிக்கான பின்னணியும் அரசியல் எதிர்காலமும்| எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ரவூப் ஷெய்ன் இந்த விசேட சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.

இல.51, வொக்ஷோல் ஒழுங்கை, கொழும்பு 02 என்ற முகவரியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாமில் நடைபெறும் இவ்விசேட சொற்பொழிவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.


4 comments:

  1. What is he going to achieve? He is going to bark within Muslim community. I will challenge him to go and make same speech in front of Dalada Maligawa. This drama is to grab votes. I humbly request Muslims to boycott his invitation. Please keep away. Save your time and make Dua for Roghinyan.

    ReplyDelete
  2. I urge all the invitees to boycott this invitation.
    If he really has any sympathy for them,let him prove practically.
    He can urge the Indian Government to stop sending those 40000 Rohingyans back to that he'll country.
    Or else he can donate a few million dollars from his personal fund to the Turkey leaders fund.
    Further there are few Rohingyans in Mount Lavinia and he can adopt one or two families.
    Waste of time if you all attend there he will try to give false reasons for his past activities and failures.

    ReplyDelete
  3. He will do everything and anything by his mouth I thing.

    ReplyDelete
  4. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி...... வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே!

    ReplyDelete

Powered by Blogger.