Header Ads



முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுக்க, முன்னின்று செயற்படவுள்ளேன் - மாவை சேனாதிராஜா

வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகள்  மற்றும்  வீடமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்க தாம் முன்னின்று செயற்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சோ.மாவை சேனாதிராஜாதெரிவித்துள்ளார்.  அதற்காக  காலம் தற்போதைய  உருவாகியுள்ளதாகவும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னேடுத்துள்ளதாகவும்  மாவை சேனாதிராஜா  குறிப்பிட்டார்.

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில்    வீடற்று   இருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதி நிதிகளுடனான சந்திப்பு நேற்று யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் மக்கள் பணிமனையின்   தலைவர் மௌலவி சுபியான் தலைமையில் நடை பெற்றது.

குறித்த சந்திப்பில்  பிரதம அதிதியாக  கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   மேலும் தாம் தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினை காட்டிகாத்து வருகின்றோம் எனத் தெரிவித்த அவர் அதற்காக அனைவரும்  ஒன்றிணைய வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்க  ஈ.சரவணபவன் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதி நிதிகள் பலரும்  ; கலந்து கொண்டுள்ளனர்.

6 comments:

  1. Good Iniative,
    We will wait and see atleast one muslim minister from Eas Pro go to any single tamil home to clarify the needs.

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட ஒக்டோபர் நெருங்கும்போது இப்படியான
    வாக்குரிதிகளை அள்ளிவிசுவது வழக்கமாகிவிட்டது.
    2016 ஒக்டோபரிலும் இதுபோன்ற
    வாக்குரிதியைத்தான் ஜயா மாவை சேனாதிராஐவும், சுமந்திரன் ஜயாவும் கூறினர் இந்த
    ஓரு வருடத்திற்குள் என்ன மாற்றம் நடந்தது.

    ReplyDelete
    Replies
    1. நீ வாக்களித்து பாராளுமன்று அனுப்பிய கோட்சூட் ராசா மாரிடம் போய் கேளு சகோ.மாவை சுமந்திரனுக்கு நாம் வாக்களித்தது எமக்கு சேவையாற்ற உனக்கல்ல.😜😜😜

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. குமார் குமரன் நீங்கள்தான் வாக்களித்திர்கள் நாங்கள் இல்லைதான் நாங்கள் படம் காட்டவில்லை நீங்கள் வாக்களித்தவர்கள்தான் படம் காட்டுகின்றார்கள் 90ம் ஆண்டு
    இனச்சித்திகரிப்பின் மீள் குடியேறிய மக்களுக்கும் சரி மீள் குடியேறவுள்ள மக்களுக்கும் சரி
    என்ன செய்தார்கள் அவர்கள்தான் வருடா வருடம் அதச்செய்வோம் இதச்செயவோம்
    என்றல்லாம் றீல் விடுகின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் அரசியல் வாதியாரும் ரீல் விடவில்லை.மாறாக ஒரு அமைச்சர் தான் 5வருடமாக மீள்குடியேற்ற அமைச்சசராக இருந்து மீள்குடியேற்றாமல் ரீல்விட்டார்.இப்போதும் மீள்குடியேற்ற ராஜங்அமைச்சர் முசுலீம். அவர்களிடம் கேட்க வேண்டியதை புலிபயங்கரவாதிகள் வாக்களித்து தெரிவுசெய்த அரசியல் வாதிகளிடம் கேட்பது வேடிக்கை.

      Delete

Powered by Blogger.