Header Ads



சிங்கள புத்திஜீவிகளின், நிலையே இப்படியென்றால்...?


-Abu Maryam Mohideen-

இலங்கையில் கற்ற பெளத்த சமூகம் மியன்மார் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை இருட்டடிப்பு செய்ய முன்வந்தால் இலங்கையில் எவ்வளவு தூரம் இதே புத்தி ஜீவிகள் மத்தியில், எமது புத்தி ஜீவிகளது கருத்தாடல்கள் அவசியமாகிறது என்பது பற்றி சீர்தூக்கிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனை யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றதன் விளைவாகவே அங்கு இனச்சுத்திகரிப்பு தொடர்கிறது.

பெளத்த தீவிரவாத ஆயுதக் குழுக்கள் அங்குள்ள அரச இராணுவத்துடன் இந்த இனச்சுத்திகரிப்பை அரச அங்கீகாரத்துடன் முன்னெடுத்து வருகிறது.



இதனை மறுத்து அவ்வரசுக்கு ஆதரவளிக்கும் செயலை இலங்கை புத்திஜீவிகள் செய்ய முனைவது குறித்து இலங்கை முஸ்லிம்கள் சீரியசாக சிந்தித்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை தொடரவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது என்பதனை இந்த கடிதம் எடுத்தியம்புகிறது.


2 comments:

  1. puththi jeeviedam manitha nayyaththai ethirpaakkiroamaa???

    ReplyDelete
  2. International community such as UNO Ambesty International Etc raising its voice against the attrocity As crime against humanity this NUTA seems have a distorted utterly begottry mindset . Highly preposterous n shame to b called intelligensia of SL . Handfull of halfbaked teachers forming lobby defending a heinous crime everperpetrated in modern enlightened world r they represent SL intelligensia ?
    Pity n unfortunate these pettyminded guys r mentirs of our younger generation .
    On which planate they live ?
    Sickening disgusting n nauseating .

    ReplyDelete

Powered by Blogger.