Header Ads



ரோஹின்யர்களை தேடிப் பிடிப்போம் என்கிறார் அக்மீமன தேரர், கழுத்தை வெட்டுவேன் என்கிறான் டன் பிரசாத்

இலங்கையில் கொழும்பு தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் தங்கியுள்ள ரோஹின்யர்களை தேடிக் கண்டுபிடிக்கப் போவதாக அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையிலுள்ள அனைத்து ரோஹின்ய  முஸ்லிம்களும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை பிரபல பௌத்த இனவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ள டன் பிரசாத் இன்று செவ்வாய்கிழமை ரோஹின்ய முஸ்லிம்களின் கழுத்தை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்துள்ளான்.

கொழும்பில் வைத்து  டன் பிரசாத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்.

இவற்றுக்கு எதிராக மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீனின் வழிகாட்டலில் பொலிசில் முறைப்பாடு செய்யப்படட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Majority kind Buddhist people know what's happening. We should be patient and take necessary action legally.

    ReplyDelete
  2. In my opinion, it can be a inside job to prevent more Rohinghya people coming to Sri Lanka. This will make fear among other Rohinghya people to come to Sri Kanka as refugees. Body language of the people handling this case give lots of messages .

    Finally I would suggest the people handling this case please let know the Europe embassies with out delay about there life is in danger. They will do something.

    ReplyDelete
  3. கிழிச்சிங்க

    ReplyDelete

Powered by Blogger.