Header Ads



அதி பாதுகாப்பு வலயத்தில் உள்ள, பள்ளிவாசல் மீது கல் தாக்குதல்

பாதுக்க - மீப்பை பெரிய பள்ளிவால் மீது நேற்று அதிகாலை 2 மணியளவில் இனம் தெரியாதவர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் பள்ளிவாசல் கண்ணாடிகள் நொருங்கியுள்ளன.

கொழும்பு . அவிசாவளை பிரதான வீதியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது.

இதற்கு அருகாமையிலேயே அதி பாதுகாப்பு வலயத்தில் இலங்கையின் செய்மதி நிலையம் அமையம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.