September 30, 2017

மைத்திரிக்கு நோபல் பரிசா...?


-Azeez Nizardeen-

'சமாதானத்திற்கான நோபல் பரிசு' என்பதைவிட தனது நாட்டில் இனவாதிகளை கண்டுக்கொள்ளாத, கண்டிக்காத, தண்டிக்காதவர்களுக்கான 'நோபல் பரிசு' என்று பரிசின் பெயரை மாற்றினால் நம்ம மைத்திரிக்கு இந்தப் பரிசு பொருத்தமாய் இருக்கும்.

#No_Peace_No_Prize_to_Maithreepala_Sirisena


3 கருத்துரைகள்:

QUEEN of GENOCIDE Went out with the prize. Now Our Country KING is in the List to go for "NOBEL'. to make another Genocide in future in Lanka......

இவனொரு மனநோயாளியப்பா.ஒழுங்கா கதைக்கிற பேசுறனுமில்லை மொத்தத்தில் அபிவிருத்தி ஒன்றும் நாட்டில் இல்லை.மஹிந்த ஏசி சாப்பிட இல்லாட்டிலும் நாட்டை நல்ல அபிவிருத்தி சரி செய்து வந்து வந்தான்,மஹிந்த காலத்துல கொலைகள் இருந்தன தான் செய்ய வழியில்லை அவன் விசேஷேமாக கெட்டவங்களை தான் கொண்டான்.

Nobel Prize is a joke now, even blood thirsty women Angsusi got that Prize. (Miyanmar )

Post a Comment