Header Ads



எங்களுக்கு உதவுங்கள், ரோஹின்ய முஸ்லிம்கள் ஜம்இய்யத்துல் உலமாவிடம் உருக்கம்

மியன்மார் அரசாங்கத்தின் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி  வங்காளாதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹின்ய முஸ்லிம்கள் தமக்கு உதவும்படி அகில இலங்கை ஐம்மியத்துல் உலமாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருப்பதாக உலமா சபையின் செயலாளர் முபாரக் மௌலவி Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தார்.

வங்காள தேசத்திலிருந்து ஐம்மியத்துல் உலமாவுக்கு கிடைத்துள்ள இக்கடிதம் குறித்து, எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி கலந்துரையாடி ஜம்இய்யத்துல் உலமா, முக்கிய தீர்மானத்தை மேற்கொள்ளுமெனவும், அதன்பின் வங்களாதேசம் வந்துள்ள ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எப்படி உதவுவது என்பது பற்றிய விபரம் இலங்கையர்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் முபாரக் மௌலவி மேலும் தெரிவித்தார்.

8 comments:

  1. May Allah Bless you for this kind of good works. Insha Allah we will be with you in this effort.

    ReplyDelete
  2. நிச்சயம் இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒரு 10 ரூபா யாவது கொடுத்து இந்த நல்காரியத்தை திறன்பட செய்து முடிக்க வேண்டும் .

    வெளிநாடுகளில் உள்ள இலங்கை சகோதரர்களின் நிதி உதவியும் கிடைக்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு மிக சிறப்பான முறையில் அம்மக்களுக்கு இந்த உதவிகளை அளிக்க வேண்டும்.

    மேலும் எங்களின் உதவிகளை நாமே நேரடியாக சென்று பொருட்களாக கையளிக்க வேண்டும். உதவிகளை பணமாக அனுப்புதல் கூடாது அது உழலுக்குத்தான் வழிவகுக்கும்.

    மற்றும் உதவிகளை எடுத்து செல்வோர் ஊழல் செய்யாமல் இருக்க இருக்க பின்வரும் நடைமுறைகளை கையாள வேண்டும்.

    1) சொந்த செலவில் பிரயாணம் செய்து தங்கி நின்று இன்னட்காரியத்தை செய்ய விருப்பமான வசதியுள்ளவர்கள் தெரிவு செய்து கொள்ளல் வேண்டும்.

    2) செல்வவர்கள் மிகவும் மார்க்கப்பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

    3) செல்வவர்கள் ஒருகுழுவாக இருக்க வேண்டும்.

    4) பொருளாக எடுத்துச்செல்லல் வேண்டும். பணமாக அல்ல.

    ReplyDelete
  3. Great effort and a great opportunity for us to earn an immense reward from allah....
    All sri lankan muslims should get ready immediately to contribute once it's announced how to help by ACJU in next announcement. I think this is not optional but must....

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ், அவர்களின் வாழ்வு சகஜ நிலைக்கு திரும்பும் வரை, உள்நாட்டவர்களும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை சகோதரர்களும் இனணந்து தொடர்ந்து இயன்ற உதவிகளை செய்தல் வேண்டும்.

    ReplyDelete
  5. The best thing also to make them our family member and look after them in our entire life.

    ReplyDelete
  6. நல்ல விடயம் தாமதிக்காமல் உடனே செய்ட்படுங்கள். நிச்சயம் வெளிநாடுகளில் உள்ள எமது சகோதரர்கள் உதவுவார்கள்,

    ReplyDelete
  7. It time for ACJU to act without delay to collect helps and make it reach to the hand of needy Muslims of affected Rohingya by means of a trustworthy mechanism. Do not rely the next step.... We are waiting to send our assistance for the sake of Allah insha Alla.

    ReplyDelete
  8. நிச்சயமாக அவர்களுக்காக உயர்ந்த எமது குரல்கள் அவர்களின் காதுகளுக்கு செண்றடைந்திருக்கிண்றது. இன்ஷாஅல்லாஹ் நல்லதோர் ஆரம்பமாக அமயட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.