Header Ads



ரோஹிங்கியாக்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால் உறவு துண்டிக்கப்படும் - அமெரிக்கா எச்சரிக்கை


ரோஹிங்கியாக்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால் மியான்மர் உடனான உறவு துண்டிக்கப்படும என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி செய்தியாளர்களிடம் கூறியதாவது...

மியான்மர் பிரதமர் ஆங் சான் சூகியிடம் ரோஹிங்கியா மக்கள் மீதான வன்முறை குறித்து அமெரிக்கா தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது. வன்முறையை நிறுத்தாவிட்டால் மியான்மர் உடனான உறவு துண்டிக்கப்படும். மியான்மர் ராணுவ தளபதியிடமும் இது குறித்து பேசியுள்ளதாக கூறினார்.

4 comments:

  1. Waited till all of the Rohingyans get burnt , expelled from their land to warn the killers.. No use after many thousand died sunk and lost their homes. US playing Drama to world. No punishment to the killer state.

    ReplyDelete
  2. Replies
    1. Got surprised to see a positive comment from you Ajan!

      Delete

Powered by Blogger.