Header Ads



பிரான்ஸில் இலங்கையர் வபாத்

அஸ்ஸலாமு அலைக்கும் 

இலங்கை குழியாபிட்டியை (குருநாகல்) பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பரிஸில் வசித்து வந்தவருமான சகோதரர் ஹியான் HIYAN அவர்கள் இறையடி சேர்ந்தார்கள் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்         

இவர் எமது ALL BLACKS CLUB நட்சத்திர விளையாட்டு வீரரும் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.யா அல்லாஹ் எமது அன்புக்குரிய தோழரின் சகல பாவங்களையும் மன்னித்து மேலான ஜன்னதுல்பிர்தெளஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவாயாக ஆமீன் .அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் பொறுமையையும்,மன ஆருதலையும்  ,நன்மையும் வழங்குவாயாக என இரு கரம் ஏந்தி பிராத்திக்கின்றோம். வஸ்ஸலாம் .     

பார்வைக்காக காலை 09:00-12:00 or 14:00-17:00 or 18:00 பார்வையிடலாம் ஜனாஸாவை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெருவதனால் பார்க்க இருப்பவர்கள் கீழ்வரும் முகவரியில் பார்வையிடலாம்.   மேலதிக தகவல்களுக்கு சகோதரர் ரஸாய்தீன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

HOPITAL AVICENNE,125 Rue de Stalingrad,93000 Bobigny.BLOCK-16

தகவல் உதவி - ரமழான்

1 comment:

  1. இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊண்

    ReplyDelete

Powered by Blogger.