September 27, 2017

சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய வெறுப்பு, கருத்துக்களை பதிவிட்டால் நடவடிக்கை - சீன உத்தரவு

சீனா உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாகும். சீனாவில் 138 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் இரண்டரை கோடி பேர் இஸ்லாமியர்களாவர்.

சிறுபான்மையாக இஸ்லாமியர்கள் வாழ்வதால் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களில் சிலர் மதத்துவேஷ கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றனர்.

இதனை சீன அரசு கடுமையாக கண்டித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்களை பதிவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என்று அரசு எச்சரித்துள்ளது.

6 கருத்துரைகள்:

இது ஸஹாபாக்களின் கால் தடம் பதிந்த பூமியல்லவா, இவ்வுலகில் இன்னும் எத்தனையோ வியக்க வைக்கும் விடயங்கள் நடக்க இருக்கின்றது. wait and watch.

ஷஹாபாக்கள் என்றால் யார்?

Few months back met some China Muslim brothers who have come to Srilanka in thablig. One of them has Phd in Arabic language at Riyard University. Now he is Arabic professor in China University. He said after downfall of communism Islam is growing in China. Day by day Masjid, Madrasa, Islamic Organisations etc... are increasing in China.

Bro Ajan Anthonyraj உங்க கேள்விக்கு பதில் இதோ!
இந்த இஸ்லாமிய மார்க்கம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு மனிதர் இருந்தார் அவரின் பெயர் “உமர்”.
இவர் ஆரம்பத்திலிருந்தே இந்த இஸ்லாத்தை அழிக்கவும், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கொலை செய்யவும் அதிகம் முயற்சி செய்தவர். ஆனால் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தி இந்த இஸ்லாமிய மார்க்கம் உண்மை என்பதை உணர்ந்து “அல்லாஹ்வை” யும் அவனது இறைப்போதகர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டு தன்னால் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்த அணைத்து தவறுகளுக்கும் மன்னிப் பெற்று ஒரு பூரண மனிதனாகத் திகழ்ந்தார்.
பின்னர் முஸ்லிம் சமுகத்தை வழி நடாத்தும் ஒரு தலைவர் ஆனார், உலகின் 2/3 பகுதியை ஆட்சியும் செய்தார். இவரின் அரசாட்ச்சியைப்ப்றி மகாத்மா காந்தி முதல் உலகின் பல மாற்றுமத அறிஞர்களும் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகில் மீண்டும் சமாதானம், ஐக்கியம் நிலவ வேண்டும் என்றால் இவரின் ஆட்சியைப் போன்று ஆட்சி செய்தால் மாத்திரமே முடியும் என்று கூறியுள்ளனர்.
Bro Ajan Anthonyraj இவரைப்பற்றி எழுதுவதென்றால் இங்கு இடம் போதாது. இவரைப் போன்று 124,000 மனிதர்கள் வாழ்ந்தார்கள் இவர்களைத்தான் “ஸஹாபாக்கள்” என்பது.
ஒரு படி மேல் ஏறி கூறுவதென்றால், இவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் இவர் இஸ்லாத்திற்கு எதிராக செய்த செயல்களில் “உங்களை” ஒப்பிட்டுப் பார்க்கும் போது நீங்கள் நல்லவர்தான்.
நீங்கள் படித்த ஒரு நல்ல புத்திசாலி என நினைத்து இந்த விளக்கம் மாத்திரம் உங்களுக்கு போதும் என்ற மன நிறைவில் என் பதிவை சுருக்கிக் கொள்கிறேன். (முளு உலக மக்களுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டதே இந்த அல்-குர்ஆன்)

ஸஹாபாக்கள் என்போர் முஹம்மதுநபி (ஸல்)அவர்களை தாம் முஸ்லிமான நிலையில் நேரடியாகச் சந்தித்து, மேலும் முஸ்லிமான நிலையில் மரணித்தவர்களை ஸஹாபி என்று அழைப்போம்.
இதுவே ஸஹாபாக்கள் என்பதன் வரைவிளக்கனம்...

அல்லாஹ் குர்ஆனில் " அறிவுடையவர்கள் இந்த குர்ஆன் வசனங்களை சிந்திக்க மாட்டார்களா? , அறிவுடையவர்களுக்கு இக்குர்ஆன் நிச்சயமாக வழிகாட்டும் " என்று பல இடங்களில் கூறுகின்றான் . எனவே அறிவுடையவர்கள் சிந்தித்து தன் இறைவனிடம் செல்லும் பாதையை எடுத்துக்கொல்வார்கள்....

Post a Comment