Header Ads



இவனைத் தெரியுமா..?


இந்தப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவன் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ் குறித்தும், இலங்கை முஸ்லிம்கள் பற்றியும் மிகத் தவறாகவும், அருவருக்கத்தக்க மற்றும் அசிங்கமான முறையிலும் பேசும் வீடியோ ஒன்று வட்ஸப்பில் பரவி வருகிறது.

இவன் யார், எங்கிருக்கிறான், இந்த வீடியோவுடன் தொடர்புடைய இணைப்பு பற்றிய ஏதேனும் விபரங்கள் இருந்தால் உனடியாக அறியத்தாருங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில்

jaffnamuslim1990@yahoo.com

No comments

Powered by Blogger.