Header Ads



அப்துர் ராசிக்கை சுட்டுக்கொல்ல, சொன்ன மௌலவி மன்னிப்புக் கேட்டார்

அப்துர் ராசிக்கை சுட்டுக்கொல்ல வேண்டுமென  தான் டான் பிரசாத்திடம் கோரியது உண்மையெனவும் அதற்காக தன்னை மன்னிக்கும் படியும், மௌலவி இஸ்மத் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்து வீடியோ jaffna muslim இணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.

10 comments:

  1. The Muslim society's dangerous enemies are, none other than fellow Muslims. Everyone has to think and respect every and each Muslims faith. Whatever it is, let Allah azza wajal decide and punish if he is a wrong doer. We don't need to act and give fathwas like Mufthis. We have quantity. We have strength. But.., WE ARE NOT UNITED. This is the main reason.., for our enemies to be strong.

    ReplyDelete
  2. Tribal mentality at its best. JaffnaMuslim should publish his picture...

    ReplyDelete
  3. சூணியத்தை நம்பியவர்கள் காபிர்கள் என்று கூறும் இந்த SLTJ எப்போது மன்னிப்பு கேட்பார்கள் ?
    ஊடகங்களில் முகத்திரை அணியும் பெண்கள் நரகவாதிகள் என்று செல்லும் இந்த SLTJ எப்போது மன்னிப்பு கேட்பார்கள் ?

    இன்னும் இவர்கள் இந்த சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன . 😒

    ReplyDelete
    Replies
    1. உண்மை. இவர்களையறியாமலே இவர்களும் இந்த அழகிய இலங்கைத் திரு நாட்டை இன முறுகலுக்கு வழியமைத்து ஓர் சிங்கள-முஸ்லிம் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தவர்களில் இவர்களையும் கருதலாம்.

      Delete
  4. ஒரு தூர நோக்கு சிந்தனையில் பார்க்கும் போது SLTJ யின் உருவாக்கத்தின் பின்தான் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு “அதிகரித்தது”
    சமகால அனைத்து இயக்கங்களும் தங்களின் இயக்க வளர்ச்சிக்காகவே உழைக்கிறார்களே ஒழிய முஸ்லிம் உம்மத்துக்காக அல்ல.
    அடிப்படையில் இவர்கள் அனைபேருமே நேர்வழியை விட்டும் “தவறுகின்றனர்”.
    கரணம் இவர்களுக்கு ஒரு முஸ்லிமின் மானத்தின் மதிப்பும் அதற்கு எம் உயிரிலும் மேலான இனிய முஹம்மத் (ஸல்) அவர்கள் கொடுத்த மரியாதையும் தெரியாது. (ஒரு முஸ்லிமின் மானம் அல்லாஹ்வின் கஃஹ்பாவை விட மேலானது)
    “முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் அவனுக்கே மையித்து தொழுகை நடத்தினார்கள்”
    நீங்கள் உண்மையில் புத்தியுள்ளவர்களாயின், மார்க்கம் தெரிந்தவர்களாயின் இந்த சம்பவம் ஒன்றே போதும் நீங்கள் தெளிவு பெற.
    நீங்கள் நீங்கள், உங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இருங்கள் ஆனால் நாங்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்ற வட்டத்தை விட்டும் தவறக்கூடாது. (தொடரும்)

    ReplyDelete
  5. சாரா நீங்கள் விளக்கம் இல்லாமல் குழம்புகிண்றீர்கள்,சூனியம் என்றால் என்ன?முகத்திரையை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?என்று முதலில் படிங்கள் ,நீங்கள் முஸ்லிம்தான?sltj யை தூக்கி போடுங்கள் ,நீங்கள் சுயமாக படிங்கள் ,கடைசில் sltj இன் முடிவு சரி என்பீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா. விடிய விடிய இது சம்பந்தமாக விவாதித்து விட்டு தான் Comments பண்ணுகிறேன்.
      SLTJ மூத்த உறுப்பினர்களே இதில் பிளவு பட்டு இயக்கத்தை விட்டு விலகினார்கள்.

      Delete
  6. Abu Sarah
    என்ன பிரச்சினை நடக்குது என்று தெரியாமலே பின்னூட்டம் எழுதும் அதி மேதாவியே

    ReplyDelete
    Replies
    1. சம்பந்தமிருக்கு. நிறைய சம்பந்தம் இருக்கு. My point is Did ever SLTJ apologise for their mistake ? .
      They are adamant.
      You please don't sound like an idiot.

      Delete
  7. அபு sarah,எனக்கு விளங்கிட்டு ,உங்கள் பிரச்சினை sltj .எது எப்படி போனாலும் பரவாயில்லை.sltj யை எதிர்க்கணும் .வாழ்க .

    ReplyDelete

Powered by Blogger.