September 05, 2017

டிசம்பர் 9 ஆம் திகதி, உள்ளூராட்சி தேர்தலா..?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் காரணமான, எவ்வித தடையும் இல்லாமல்  எதிர்வரும் எசெம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

டிசெம்பர் மாதத்தில் தேர்தலை நடத்த தீர்மானித்தால், ​டிசெம்பர் 9ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment