Header Ads



டன் பிரசாத்திற்கு எதிராக 6 முறைப்பாடுகளுடன் நீதிமன்றம் சென்ற சிராஸ்

இனவாத பிரச்சாரத்தையும், முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலையும் மேற்கொண்டு வரும் டன் பிரசாத்திற்கு எதிராக மூத்த சட்டத்தரணி  சிராஸ் நூர்தீன் இன்று -22- வெள்ளிக்கிழமை 6 முறைபாடுகளை நீதிபதி லங்கா ஐயரத்தினவிடம் கையளித்துள்ளார்.

நிபந்தனை அடிப்படையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள டன் பிரசாத் பிணை நிபந்தனைகளை மீறி செயற்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதுபற்றி ஆராய்ந்து உனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் டன் பிரசாத்தை நோக்கி மனிதாபிமான அடிப்படையிலேயே உனக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதனை நீர் மீறிச் செயற்பட்டால் பிணையில் வெளியே வரமுடியாதபடி விளக்கமறியலில் வைக்கப்படுவீர் என எச்சரித்துள்ளார்.

Case against Dan Priyasath came up for AG's  Advice. We brought to the notice with written proof to the court that, while on bail the suspect has committed similar offences and there are 6 subsequent complaints made against him. Copies of those complaints were sent to relevant police prior to today's case.

Hon.Judge ordered police to investigate into those matters and file a report under Sec 14(a)iii of the Bail Act to cancel his bail. It was stressed to court by us on the impunity enjoyed by the said Dan Priyasath & danger he is causing to the country in whole. He was heavily warned by the Judge and police was directed to act swiftly on complaints made against him. 

8 comments:

  1. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் தைரியமான சமுக சேவைகளுக்கும் அருள் புரிவானாக

    ReplyDelete
  2. HAPPY TO NOTE THAT YOU ARE NOT IN THE GANG OF MINISTER RISHAD BATHIUDEEN IN TRYING TO HOODWINK THE "PAMARA MUSLIM MAKKAL", Insha Allah. SEEMS THAT RISHAD HAS SHELVED YOU ASIDE AND ALSO SACKED YOU FROM THE POST OF CHAIRMAN CONSUMER AFFAIRS COUNCIL BECAUSE YOU DID NOT FALL IN LINE WITH HIS POLITICAL HOODWINKING GIMMICKS? DO NOT BE DISHEARTENED BY THAT. CONTINUE THE GOOD WORK YOU HAVE BEEN DOING ON BEHALF OF THE COMMUNITY, Insha Allah. "THE MUSLIM VOICE" WILL SUPPORT YOU IF YOUR CONCERNS ARE CLEAN AND FREE FROM SELFISHNESS TO HELP THE MUSLIM COMMUNITY, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice"

    ReplyDelete
    Replies
    1. My Brother Noor Nizam,

      Please note that I was not sacked. I resigned from the post and more over this update got nothing to do with my friendship with Hon.Rishad Bathiutheen.

      We all need to wake from deep slumber of our ideological and political affiliations. Our unity is utmost important to stand together to fight for Justice and against the oppression caused to our brethren.

      I plead all of you to leave me along in your ugly political infights.

      May Almighty Allah be pleased with all of us.

      Delete
  3. Siras Noordeen
    அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் தைரியமான சமுக சேவைகளுக்கும் அருள் புரிவானாக

    ReplyDelete
  4. உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது.அவனுடைய பேச்சுக்கள் மிகவும் மோசமானவைகள்.அவன் வெளியே வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.அல்லாஹுத்தால உங்களுக்கு உதவி செய்வானாக ..

    ReplyDelete
  5. May allah help to your service lawyer siras

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.