September 29, 2017

முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட 5 பேர், மஹிந்தவுடன் இணைவு

வடமத்திய மாகாண சபையின் அநுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 5 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர்.

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட 5 பேர் இவ்வாறு பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர்.

2 கருத்துரைகள்:

This is only a start. We are expecting a big flooding in the very near future. Reasonably thinking people are so frustrated and suffering in the hand of present YAHAPALANAYA.

பானும் பருப்பும், பருப்பும் பானும்

Post a Comment