Header Ads



4 பௌத்த இனவாதிகளுக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு


சமூக ஊடகங்களில்  முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும 4 பௌத்த இனவாதிகளுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சட்டத்தரணிகள் சார்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Complaints at Police Headquarters - 20/09/17

complaints made against following individuals on their Malicious, False and  deceitful  social media campaign against Rohingyan Muslims and their stay in Sri Lanka. Complaints were made against ;

1. Dan Priyasath
2. Amith Wanasinghe
3. Rajanganaye Saddaratne Himi.
4. Amith Weerasinghe of Mahason Balakaya.


No comments

Powered by Blogger.