Header Ads



கொம்பனிவீதியில் 3 குண்டுகள் மீட்பு

கொம்பனிதெருவில் யூனியன் பிளேஸில் உள்ள, காப்புறுதி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வாகன திருத்துமிடத்திடலிருந்து, கைக்குண்டுகள் மூன்றை, இன்று (22) மீட்டுள்ளதாக, ​கொம்பனிவீதி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.