Header Ads



சர்வதேச போட்டியில் 300 பேரை தோற்கடித்து, கல்முனை மாணவன் AMM சவ்பாத் வரலாற்று சாதனை


இந்தோனேஷியாவில் நடைபெற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான சர்வேதச மட்ட போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் AMM. சவ்பாத் தங்கப் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மாநிலத்தில் அமைந்துள்ள மேர்கு வுஆனா எனும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 300 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் உயர்ந்த புள்ளியை பெற்ற நாடுகள் தங்க பதக்கத்தினையும், அடுத்தடுத்த புள்ளி பெற்ற நாடு வெள்ளிபதக்கம் மற்றும்  வெண்கலப் பதக்கத்தினையும், போட்டியில் பங்குபற்றிய சான்றிதழ்களையும் வென்றுள்ளனர்.

தான் பங்குபற்றிய முதலாவது சர்வேதச போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பாடசாலைக்கும், பிரதேசத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்த AMM. சவ்பாத் அவர்களிற்கு அதிபர் MS. முஹம்மட் அவர்களும், ஆசிரியர்களும், பாடசாலை சமூகம் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

(தகவல்:- ஊடாக பிரிவு )


14 comments:

  1. Mashaa Allah...Congrats. I pray Almighty Allah to provide you more strength and courage to invent more products that will benefit the society. We are proud of your achievement.

    ReplyDelete
  2. Mashaa Allah...Congrats. I pray Almighty Allah to provide you more strength and courage to invent more products that will benefit the society. We are proud of your achievement.

    ReplyDelete
  3. Ma Shaa Allah. Congratulations and best wishes

    ReplyDelete
  4. You made our motherland proud my little brother,,keep it up.

    ReplyDelete
  5. Alhamdurillah May Allah bless you

    ReplyDelete
  6. பெருமை அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமானது.

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.