Header Ads



புலியின் உறு­ம­லினால், 12 குரங்­குகள் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு

காட்டுப் புலி­யொன்­றினால் பயந்த 12 குரங்­குகள் ஏக காலத்தில் மாரப்­ப­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தில் இக்­கு­ரங்­குகள் உயி­ரி­ழந்து கிடந்­ததை கிரா­ம­வா­சிகள் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.  

இது தொடர்­பாக அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

குரங்­கு­களின் இறந்த உடல்­களை பரி­சோ­தித்­த­போது, அவை ஒரே நேரத்தில் மார­டைப்­பினால் உயி­ரி­ழந்­தி­ருந்­தமை தெரி­ய­வந்­தது. 

காட்டுப் புலி­யொன்றின் உறு­மலைக் கேட்டு அச்­ச­ம­டைந்ததால் இக்­கு­ரங்­கு­க­ளுக்கு மார­டைப்பு ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
ஒரே நேரத்தில் 12 குரங்குகள் மாரடைப்பினால் உயிரிழந்தமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.