Header Ads



ராஜினாமா செய்தார் விஜயதாச, UNP லிருந்து விலக மாட்டேன் என பிடிவாதம்


விஜயதாச ராஜபக்‌ஷ, தனது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
 
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஆயினும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் செல்லமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
 
குறித்த முடிவுகளின் அடிப்படையில் தனக்கு வழங்கப்பட்ட வாகனங்களையும் தற்போது கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
விஜயதாச ராஜபக்‌ஷ, நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. டேய் விஜயதாச - பார்த்தியா மச்சான் - நீ முஸ்லீம்களுக்கு அநியாயம் செய்தாய் - திண்ட ஊட்டுக்கு அநியாயம் செய்ற மாதிரி - அதுதான் அது ஒன்ன இப்ப தெரத்துது.

    இப்ப பாரு - ஒன்ன தொரத்த காரணமா இருந்த அந்த ஞானம் இனி ஒன்னனோட ஒட்டமாட்டான். இப்போ அவனுக்குத் தேவை இன்னொரு விஜயதாச.............. நீ இல்ல மச்சான்.

    ReplyDelete

Powered by Blogger.