August 07, 2017

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - UNP + SLFP ஆலோசனை

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், அது குறித்து அரசின் இரு பிரதான கட்சிகளும் கவனம் செலுத்துவதாக அறியமுடிகின்றது.

இந்த நிலையில், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளை தினம் கட்சித்தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 கருத்துரைகள்:

WHY ARE YOU ALL ONLY CHASING BEHIND RAVI KARUNANAYAKE. WHAT ABOUT THE OTHER CABINET MINISTERS AGAINST WHOM CORRUPTION COMPLAINTS HAVE BEEN MADE? TWO OF THE MOST WANTED MINISTERS FOR SUCH CORRUPTION ARE, A MINORITY COMMUNITY POLITICAL PARTY LEADER FROM THE NORTH WHO IS ALLEGED TO HAVE SWINDLED MILLIONS OF RUPEES IN TRADE DEALS AND PAYMENTS FROM THE ROAD DEVELOPMENT AUTHORITY AND THE OTHER IS A MINISTER WHO IS A CLOSE ASSOCIATE OF DR. NEVILLE FERNANDO. THE PRESIDENT SHOULD BE BOLD ENOUGH TO BRING THEM TO BOOK TOO. IF THE COMPLAINTS AGAINST THEM IS PROBED, MANY EVIDENCES WILL WE REVEALED TO THE CID AND THE PRESIDENTS COMMISSION. ON THE OTHER HAND, BASIL RAJAPAKSA, FORMER PRESIDENT MAHINDA RAJAPAKSA AND THE JO/SRI LANKA PODUJANA PERAMUNAYA SHOULD NEVER EVER ENTERTAIN THE POL-VAULTING MOVES OF THESE TWO DECEPTIVE POLITICIANS WHO ARE HAVING PLANS TO CROSS OVER TO THE "MAHINDA PELA" WITH THE SINKING OF THE "UNP YAHAPALANA GOVERNMENT". Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a Comment