Header Ads



ரிஸ்கான் பஷிர், கலாநிதி பட்டம் பெற்றார்

யாழ்ப்பாணம் முன்னாள் பிரதி மேயர் MMC பஷீர் அவர்களின் புதல்வர் ரிஸ்கான் பஷிர் இவர் மஹாவலி தேசிய கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளரும், தற்போது சீனாவில் huazhong science and technology   பல்கலைக்கழகத்தில் PHD in computer science நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார் .


1 comment:

Powered by Blogger.