Header Ads



ராஜித மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம், தயக்கமில்லை என்கிறார் அவர் - மகிந்த கையெழுத்து போடவில்லை

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று அல்ல 10 கொண்டு வந்தாலும் ஊழல்வாதிகள், கொலையாளிகளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த அடிப்படையும் இன்றி அங்கும் இங்கும் பொறுக்கி எடுத்துக் கொண்ட சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கூட்டு எதிர்க்கட்சியினர் வங்குரோத்தான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றும் இறுதியில் என் மீதான நம்பிக்கை உறுதியாகும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் மகிந்த ராஐபக்ச கையெழுத்து இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. THE MOVE TAKEN BY THE JO TO BRING A NO-CONFIDENCE MOTION AGAINST MINISTER RAJITHA SENERATNE NEEDS THE FULLEST SUPPORT OF ALL PARLIAMENTARIANS. WHEN THE YAHAPALANA GOVERNMENT INDEED HAS TO TAKE ACTION AGAINST CORRUPT MINISTERS AS TOLD DURING THEIR PROPAGANDA MEETINGS IN 2015 AND PROMISES MADE TO THE GENERAL PUBLIC THAT THOSE ROGUES WILL BE PUNISHED, IT SEEMS THAT THE YAHAPALANA GOVERNMENT HAS ALLOWED THEM TO GO SCOTH-FREE. RAJITHA SENERATNE IS THE MOST CORRUPT POLITICIAN OF THIS CENTURY’S POLITICAL HISTORY OF PARLIAMENT IN SRI LANKA. WHAT JVP – ANURA KUMARA DISSANAYAKE TOLD IN PARLIAMENT YESTERDAY IS COMPLETELY TRUE OF THIS SCROUNDEL. RAJITHA SHOULD ALSO BE PROBED REGARDING THE FOREIGN FUNDS HE AND HIS SON IS ALLEGED TO HAVE RECEIVED FROM FOREIGN SOURCES THAT WERE INVOLVED IN THE RUN-UP TO THE ELECTIONS IN 2015 TO TOPPLE MAHINDA RAJAPAKSE. RAJITHA’S SECRET INVOLVEMENT WITH NORWAY SHOULD ALSO BE INVESTIGATED. THE SRI LANKA PEOPLE SHOULD NOW JOIN THE J.O., TO CHASE THIS RASCAL OUT OF POLITICS. FROM THE DAY RAJITHA ENTERED POLITICS, RAJITHA HAS BEEN A CURSE TO THE PO:LITICAL LEADERS OF THE NATION AND POLITICS OF SRI LANKA.
    THE J.O., SHOULD ALSO BRING A NO-CONFIDENT MOTION AGAINST THE MINORITY COMMUNITY POLITICAL PARTY LEADER FROM THE NORTH WHO IS ALLEGED TO HAVE SWINDLED MILLIONS OF RUPEES IN TRADE DEALS, RICE IMPORTS AND PAYMENTS FROM THE ROAD DEVELOPMENT AUTHORITY. IF THE COMPLAINTS AGAINST THIS MINISTER IS PROBED, MANY EVIDENCES WILL WE REVEALED TO THE CID AND THE PRESIDENTS COMMISSION TO PROCECUTE THIS MINISTER.
    Noor Nizam - Political Communication Researcher, Former SLFP District Organizer Trincomalee District and Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  2. அது சரி, ஏன் நாட்டின் இயக்கை வழங்களை அழிக்கும் மினிஸ்டர்களை இன்னும் தண்டிக்கவில்லை?

    ReplyDelete

Powered by Blogger.