Header Ads



பெண்கள் அமைச்சே, விஜயதாசவுக்கு பொருத்தம்..!

நீதியமைச்சு பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஸ விலகினால் அந்த பதவியை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அல்லது, அஜித் பீ பெரேராவுக்கு வழங்குங்கள், பிரதி அமைச்சு பதவியை எனக்கு தாருங்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக 99% எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

விஜயதாசவுக்கு நீதி அமைச்சை விட சிறந்த பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது. இதனால் அவராகவே முன்வந்து நீதி அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக பெண்கள் விவகாரம் தொடர்பான அமைச்சே விஜயதாச ராஜபக்ஸவுக்கு பொருத்தமாக இருக்கும். அவ்வாறான சாதாரண அமைச்சை அவர் சிறப்பாக நடத்திச்செல்வார் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீதி அமைச்சுப்பதவி என்பது திருடர்களுடன் டீல் போட்டு, பண்பு இல்லாத திருடர்களை சிறையில் அடைப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இதன்படி சரத் பொன்சேகா, அஜித் பீ பெரேரா அல்லது எனக்கு வழங்குங்கள். அல்லது பிரதி அமைச்சு பதவியையாவது எனக்கு வழங்குங்கள் என தாம் கோரிக்கை விடுத்ததாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இந்தக்கீழு்சாதி நாய்தான் ஞானத்தின் அட்டகாசத்துக்கொல்லாம் காரணம்.

    இந்த நாய் நமக்குச் செய்த துரோகச் செயலுக்கு அனுபவித்தே தீரவேணும். இவனத் தெரு நாயக் கல்லால அடிக்கிறமாதிரி அடிச்சு வெரட்டனும்.

    இவன் ஒரு நாட்டு சனியன்.

    ReplyDelete
  2. CHASE THIS DOG, BUT WHAT ABOUT OTHER DOGS TOO?
    AFTER RAVI KARUNANAYAKE, NOW YOU ARE ALL ARE CHASING BEHIND Dr. WIJEYDASA – MINISTER OF JUSTICE AND BUDDHA SASANA ( A PATRIOT) WITH STUPID ALLEGATIONS. WHAT ABOUT THE OTHER CABINET MINISTERS AGAINST WHOM SUBSTANTIATIVE CORRUPTION COMPLAINTS HAVE BEEN MADE? TWO OF THE MOST WANTED MINISTERS FOR SUCH CORRUPTION ARE, A MINORITY COMMUNITY POLITICAL PARTY LEADER FROM THE NORTH WHO IS ALLEGED TO HAVE SWINDLED MILLIONS OF RUPEES IN TRADE DEALS AND PAYMENTS FROM THE ROAD DEVELOPMENT AUTHORITY AND THE OTHER IS A MINISTER WHO IS A CLOSE ASSOCIATE OF DR. NEVILLE FERNANDO. THE PRESIDENT SHOULD BE BOLD ENOUGH TO BRING THEM TO BOOK TOO. IF THE COMPLAINTS AGAINST THEM IS PROBED, MANY EVIDENCES WILL WE REVEALED TO THE CID AND THE PRESIDENTS COMMISSION.
    Noor Nizam - Political Communication Researcher, Former SLFP District Organizer Trincomalee District and Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  3. Noor, what is your comments on Rajapksa Regime's Corruption and murders ?

    ReplyDelete

Powered by Blogger.