Header Ads



பொதுபல சேனா முக்கியஸ்தரை, நீக்குமாறு உண்ணாவிரதமிருந்த விஜித தேரர் கைது


ஜனாதிபதி செயலகத்துக்கு முன் வட்டரக்க விஜித தேரர் இன்று -01- செவ்வாய்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கண பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பொதுபல சேனா முக்கியஸ்தரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்தின் முன்னால், இன்று காலை முதல், வட்டரக்க தேரர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்,  தேரர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவ்விடத்துக்கு வந்த பொதுபல சேனா அமைப்பினர், தேரரை அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இவர் எவ்வாறு அவ்விடத்தில் உண்ணா விரதம் இருப்பது,அங்கு ஞான அடிக்கடி வந்துபோகும் இடம்,

    ReplyDelete

Powered by Blogger.