Header Ads



'சாய்ந்தமருது பிரதேச சபை கிடைக்காது' - முஸ்லிம்களை ஏமாற்றிய தலைமைகள்..!


ஜனாதிபதியின் இல்லத்தில் 21-08-2017 இரவு நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ரணில் கூறிய முக்கிய விடயம்,

"உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள், அரசியலைமைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றி பேசும்போது, தேர்தலுக்கு முன் புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்க முடியாது என்ற பிரதமர் ரணில் கூறினார். நாடு முழுக்க புதிய சபைகள் அமைக்க வேண்டி கோரிக்கைகள் வந்துள்ளதால், அதை இப்போது செய்ய முடியாது"

 என அவர் கூறினார்.

சாயந்தமருதுவுக்கு தனி பிரதேச சபையை பெற்றுக்கொடுக்கப் போவதாக அமைச்சர்களான பைஸர் முஸ்தபா, றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அடிக்கடி கூறிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Intha Katrukkutti Arasiyal vathihalukku Ranil Yar enpathu innaum theriyathu. Avarhal nijamana Thalaivarhal avathuku innaum 50 varudangal padam padikka vendum.

    ReplyDelete
  2. நீங்கள்தான் கத்துக்குட்டி கருத்தாளர் என்பதை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  3. ஏன் சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென ஒரு தனி உள்ளுராட்ச்சி சபை ஒன்றினை கேட்க்கின்றனர், ஏன் இம்மக்கள் கல்முனை மாநகரசபையுடன் இருப்பதில் என்ன பிரச்சினை என்று எந்த அரசியல்வாதியாவது சிந்தித்ததுண்டா? மாறாக இவ்ரகள் எல்லோரும் எரியும் நெருப்பில் எண்ணெயைத்தான் ஊற்றுவதட்கு வருகின்றனர்.
    இம்மக்களுக்கு உரிய இடத்தினை வழங்கவேண்டிய பொறுப்பும் சாய்ந்தமருதுக்கு தனியான சபை ஒண்றினைபெற்றுக்கொடுக்கும் கடமையும் இம்மக்களால் தெரிவுசெய்யப்படட முஸ்லீம் காங்கிரசின் தலைமைத்துவத்திட்குரியதே, எனவே வெளியில் இருந்து அரசியலையும் தேர்தலையும் முன்னிறுத்தி இவ்வூர்மக்களை எலும்புக்கு வாலாட்டும் ஏனையோரைப்போன்று நினைத்து தயவுசெய்து அரசியல் நாடாத்தவேண்டாம். அமைச்சராக அதாவுல்லா வந்தார், நாளை உள்ளுராட்சிசபையுடன் வருவதாகத்தான் போனார், இப்போது வேறுசிலர் வருகின்றனர், ஏன் இம்மக்களை எல்லோருமாக ஏமாற்றுகிறீரகள்?
    இப்பகுதி மக்களில் சிறு குழுவினர் பணத்திட்கு விலைபோகும் பிறவிகளாக இருக்கலாம், அதட்காக இவ்வூரிலுள்ள எல்லோரையும் அவ்வாறு நினைத்து விடவேண்டாம். இம்மக்கள் செய்த தவறுதான் என்ன? அதிகம் கல்வியில் கவனம் செலுத்தியதா? அல்லது பணப்பிசாசுகளை தங்கள் அரசியல் தலைவர்களாக தேர்ந்தெடுத்ததா? அவர்கள் தெரியவில்லையே, முஸ்லீம் காங்கிரஸ்தானே எல்லோரையும் அறிமுகப்படுத்தியது. ஆகவே முஸ்லீம் காங்கிரஸ்தான் இதட்குப்பதில் சொல்லியாகவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.