Header Ads



ரவி கருணாநாயக்க மறுப்பு

வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு தமக்கு மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியிருப்பதாக வெளியான செய்திகளை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நிராகரித்துள்ளார்.

பதவியை விட்டு நான் விலக வேண்டும் என்று கேடடுக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகிய அறிக்கைகள் மற்றும் வதந்திகள் முற்றிலும் முட்டாள்தனம் என்று அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.