Header Ads



அடுத்த நீதி அமைச்சர் தலதாவா..?

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் அமைச்சுப் பதவிக்கு தலதா அத்துகோரளவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவிஜேதாச ராஜபக்‌ச வசம் இருக்கும் இரண்டு அமைச்சுப் பதவிகளும் பறிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நீதி அமைச்சுக்கு தற்போதைய வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் பௌத்த சாசன அமைச்சுக்கு புதியவர் ஒருவரை நியமிப்பது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.