Header Ads



தலைமைக்கு கட்டுப்பட்டு ப.சத்தியலிங்கம் இராஜினாமா

வட மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு எழுத்து மூலமாக  தெரியப்படுத்தியுள்ளதாக அவர் சற்றுமுன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி  ப.சத்தியலிங்கத்தை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தி இருந்தமையும் அதை ஏற்று அவர் இராஜினாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.