Header Ads



மத வழிப்பாட்டுத் தலங்களுக்கு வரிவிலக்கு

மத வழிப்பாட்டுத் தலங்களுக்கு புதிய உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மதசார்புடைய இடங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு புதிய உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் மூலம் வரி விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.