Header Ads



ஹஜ்ஜுக்கு சென்றுள்ள 2 கால்களும், இயங்கமுடியாத இஸ்லாம் முனீர்


உலகின் எட்டு திக்கிலிருந்தும் வான் தரை கடல் மார்க்கமாக மக்கா மதீநா நகரங்களை வந்தடையும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருக தொடங்கிவிட்டது

ஹஜ் என்னும் இறுதி கடமையை நிறைவு செய்யும் உறுதியோடு மக்கா மதீநா வந்தடையும் மக்களின் முகங்களில் பெரும் மகிழ்ட்சி பொங்கி வழிகிறது

நம்மை எல்லாம் திகைக்க வைக்கு விதத்திலான பல முஸ்லிம்களும் ஹஜ்க்காக வருவதை காணும் போது நமது மட்டற்ற மகிழ்ட்சி கொள்கிறது

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரர் பாகிஸ்தானை சார்ந்தவர் வயது 63 பெயர் முனீர் பிறவிலேயே அவரது இரு கால்களும் இயங்க முடியாத அளவுக்கு ஊனமானவர்

உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் ஊனம் இல்லை என்பதை பரை சாற்றும் விதத்தில் தனது கையை காலாக்கி ஹஜ் செய்ய வந்துள்ளார் அவர்

மக்கா வந்தடைந்து இறை இல்லம் கஃபாவை கண்டதும் எனது ஊனம் எனக்கு ஊனமாக தெரியவில்லை மட்டற்ற மகிழ்ட்சியில் தான் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.