August 29, 2017

முகவர்­க­ளுக்கும், ஹாஜி­க­ளுக்கும் கைக­லப்பு - பொலி­ஸார் வந்து நிலை­மையை கட்டுப்படுத்தினர்

-விடிவெள்ளி-

இவ்­வ­ருடம் புனித ஹஜ் பய­ணத்­திற்­காக செல்­லவி­ருந்த 38 யாத்­தி­ரி­கர்கள் நிர்க்­கதி நிலைக்­குள்­ளா­கி­யுள்­ளனர். முகவர் நிலையம் ஒன்றின் மோச­டி­யினால் செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அவர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். அத்­தோடு பாதிக்­கப்­பட்டோர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு முன் குறித்த முக­வ­ருக்கு எதி­ராக கோச­மிட்­டனர்.

குறிப்­பிட்ட முகவர் நிலையம் ஒன்றின் மூலம் செல்ல விருந்த மேற்­படி 32 யாத்­தி­ரி­கர்கள் அடங்­க­லாக 38 பேருக்கு விசா வழங்­கப்­பட்ட போதிலும் குறித்த நிறு­வனம் இவர்­க­ளுக்­கான விமானச் சீட்டை வழங்­கா­ததால் சவூ­திக்கு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

குறித்த முகவர் நிலை­யத்தில் ஒரு­வ­ருக்கு தலா நான்­கரை இலட்சம் முழு­தாக செலுத்­தப்­பட்ட நிலையில் யாத்­தி­ரி­கர்­களை நேற்று விமான நிலை­யத்­திற்கு வரு­மாறு கூறி அங்கு வைத்து விமானச் சீட்­டையும் கடவுச் சீட்­டையும் தரு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்ட நிலையில் விமான நிலை­யத்தில் நீண்ட நேரம் காத்­தி­ருந்த இவர்­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­தாக தகவல் கிடைத்­துள்­ளது.

குறித்த 32 யாத்­தி­ரி­கர்­களும் கொழும்பில் உள்ள முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு  வருகை தந்து விட­யத்தை தெரி­வித்­த­துடன் அங்கு முகவர் நிலைய பொறுப்­பா­ளர்­க­ளுக்கும் ஹாஜி­க­ளுக்கும் இடையில் கைக­லப்பு ஏற்­பட்­ட­துடன் முகவர் நிலைய உரி­மை­யா­ளரின் சகோ­தரர் தாக்­கப்­பட்டார்.

இதன்­போது திணைக்­க­ளத்தின் பணி­க­ளுக்கும் சில மணித்­தி­யா­லங்கள் தடைகள் ஏற்­பட்­ட­துடன் கைக­லப்பை திணைக்­கள ஊழி­யர்கள் ஓர­ளவு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­த­துடன் பொலி­ஸா­ருக்கும் அறி­விக்­கப்­பட்டு பொலி­ஸாரும் வருகைதந்து நிலை­மையை சுமுக நிலைக்கு கொண்டு வந்­தனர்.

இதன்­போது ஹாஜிகள் தமது முழுப்­ப­ணத்­தையும் உடன் கட்­டு­மாறு கோரி வற்­பு­றுத்­தி­யதன் நிமித்தம் ஒரு­சில யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு காசோ­லைகள் மூலம் பணம் திருப்பிக் கொடுக்­கப்­பட்­டது.

இவ்­வா­றான முகவர் நிலையங்களுக்கு திணைக்களம் இனிமேல் அனுமதி வழங்கக் கூடாதென்றும், இதுவிடயத்தில் சட்ட நடவடிக்கையை திணைக்களமும், அமைச்சரும் எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஹாஜிகள் கோஷமிட்டனர்.

6 கருத்துரைகள்:

These rascals are exposing our community by cheating the innocent people. These type of Haj organizers should be sent to gallow and make it as a lesson for the other cheaters.

The opinion of the public is that time has come now to have a regulatory body under the subject ministry in order to handle the Haj pilgrimage.

Jaffna Muslim should publish the travel agent's name so the people will be cautious in future.

The above said agent has a bad name in da industry and still ministry has given the approval.he has taken all the money and escaped to Makkah.unfortunately his brother is in ICU due to this

The question to be asked is - WHY THIS IS HAPPENING? The Sri Lanka Muslim Community and its POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY? Let us face REALITY and the TRUTH (YATHAARTHAM).
1. We Muslims are known for NOT leading the Muslim (Islamic Way of Life) bestowed by our belief and FAITH.
2. We are (especially) the POLITICIANS) are NOT UNITED.
3. We (especially the POLITICIANS) are DISHONEST, DECEPTIVE, SELFISH and CROOKED.
4. Our dealings are NOT CLEAN with other Communities.
5. We have BETRAYED the political leaders of the country who are so much loved by the MAJORITY SINHALA PEOPLE.
6. We are ARROGANT and EXTRAVAGANT in our day to day life.
7. We are SELF CENTERED and NOT COMMUNITY MIMDED.
8. WE are OPPRTUNISTIC, especially in POLITICS. Our Muslim Politicians have back-stabbed the most loved Sinhala leaders like the former President after STOOGING to him and his siblings and politically destroyed them which the Buddhist, especially the Monks despite.
9. We will “buy” anyone by our ill earned money power to get our things done, even against our community and its members.
10. We practice the CULTURE of SMUGGLING and dealing in DRUGS as normal business though it is banned in ISLAM, and we think going to Mecca (making UMMRAH) purifies us from those SINS.
11. We Muslims are involved in CHEATING in business dealings, contradictory to the PRINCIPLES OF ISLAM.
So, GANESARA THERA KNOWS MORE ABOUT THE BAD THINGS ABOUT OUR COMMUNITY THAN OUR OWN COMMUNITY BECAUSE ALL FINANCIAL AND BUSINESS INFORMATION OF OUR MUSLIM BRETHEREN ENGAGED IN BUSINESS HAS BEEN REVEALED TO HIM AND THE BBS BY MUSLIMS (brother of the loud mouthed Muslim Ganesera), a board member of the Cement Corporation of Sri Lanka under Minister Rishad Bathiudeen).
THIS IS WHY "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".
(Note: These comments are NOT made as MALICE against any politician or political party. It is written to kindle the aspirations and inspiration of the Muslims of Sri Lanka, Insha Allah).

It's answer for Noor Nizam's comment: We are actually not Muslims. there is a separate definition and value for Muslim. these thugs and rogues wont correct themselves.

Post a Comment