Header Ads



இலங்கை முஸ்லிம்களை புகழ்ந்த தாவூதக்ளூ, நளீம் ஹாஜியார் உதாரண புருஷர் என்கிறார்


"சுமார் ஆயிரம் வருடங்களிற்கும் மேலாக இந்த நாட்டில் இஸ்லாம் வாழுகிறது, பன்மைத்துவ சமூகத்தில் இஸ்லாம் வாழ்வதற்கான சிறந்த முன்னுதராமாக இலங்கை முஸ்லிம் சமூகம் திகழ்கிறது, பலமான அதிகாரமிக்க முஸ்லிம் அறபு தேசங்களின் ஆதரவின்றி இஸ்லாம் இங்கு வேரூன்றியிருக்கிறது என்றால் நிச்சயமாக அது இஸ்லாத்தின் உயரிய பண்பாட்டு விழுமியங்களால் மாத்திரமே தான் நிகழ முடியும்.

இஸ்லாத்தின் தூதை நேர்மையான, உயரிய குணாதிசயங்களைக் கொண்ட கடல்வழி வர்த்தகர்களும் ஆலிம்களும் தான் இங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கின்றார்கள், வாழ வைத்திருக்கின்றார்கள் "சமூகப் புனர் நிர்மாணத்தில் புத்திஜீவிகளின் வகிபாகம்" பற்றி பேசும் எங்களுக்கு இந்த அறிவு சாம்ராஜ்யத்தின் ஸ்தாபகர் அல்-ஹாஜ் நளீம் அவர்களை விடவும் சிறந்த உதாரண புருஷர் இருக்க முடியாது"

முன்னாள் துருக்கிய பிரதமர் பேராசிரியர் அஹ்மத் தாவூதக்ளூ

inamullah masihudeen

No comments

Powered by Blogger.