August 30, 2017

விஜே­தாஸ நீக்­கப்­பட்­டதும், ஞான­சாரர் நாட்டில் இல்லை - அஸாத் சாலி

விஜே­தாஸ ராஜபக் ஷ நீதிமன்ற நட­வ­டிக்­கை­களில் தலை­யி­ட­வில்­லையா என்­பதை விசா­ரணை மேற்­கொண்டால் தெரி­ய­வரும் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத் தும் இயக்கம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

விஜே­தாஸ ராஜபக் ஷ நீதி மன்ற  மற் றும் சட்­டமா அதிபர் திணைக்­கள நட­வ­டிக்­கை­களில் தலை­யி­டா­த­தனால் அவர் அமைச்­சுப்­ப­த­வியில் இருந்து நீக்­கப்­பட்­டுள்ளார் என்றும் புதிய நீதி அமைச்சர் தலதா அத்­து­க்கோ­ரள இந்த விட­யங்கள் தொடர்­பாக ஒப்­பந்தம் செய்­து­கொண்­டு­தான் நீதி அமைச்­சுப்­ப­த­வியை ஏற்­றுக்­கொண்­டுள்­ளாரா என உதய கம்­மன்­பில தெரி­வித்­துள்ளார். விஜே­தாஸ ராஜபக்ஷ நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களில் தலை­யிட்டாரா என்­பதை நீதி­மன்­றத்தில் பொருத்­தப்­பட்­டுள்ள கமரா மூலம் அறிந்­து­கொள்­ளலாம்.

மேலும் விஜே­தா­ஸவின் வில­க­லுடன் ராஜபக்ஷ குடும்­பத்­தினர் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். அத­னால்தான் தலதா அத்­து­கோ­ர­ளவின் நட­வ­டிக்­கை­களை மிகவும் அவ­தா­ன­மாக கண்­கா­ணிப்­ப­தாக மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார். அத்­துடன் புதிய நீதி அமைச்சர் இன்னும் தனது பத­வியை பொறுப்­பேற்­க­வில்லை. ஆனால் தல­தாவின் நிய­ம­னத்­துடன் மஹிந்­த­வுடன் இருக்கும் சில மோசடிக் காரர்கள் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு முன்­னாலும் ஜனா­தி­பதி மாளி­கைக்கு முன்­னாலும் வரி­சையில் இருக்­கின்­றனர்.

அத்­துடன் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு மற்றும் செய்­தி­யாளர் மாநாட்டை குழப்­பி­ய­மைக்­கெ­தி­ராக ஞான­சார தேர­ருக்கு நீதி மன்­றத்தில் உட­ன­டி­யாக பிணை­வ­ழங்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது விஜே­தாஸ ராஜபக்ஷ நீக்­கப்­பட்­டதும்  ஞான­சார தேரர் நாட்டில் இல்லை என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் மஹிந்த ராஜபக் ஷ அன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.அதற்கு  உபகாரமாகவே மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்துக்கு எதி

7 கருத்துரைகள்:

Mr Azath Saly,

You are giving unnecessary publicity to this Buddhist monk by which we are exposed unnecessarily and allow the people with different faith to make unwanted comments.

Prophet Muhammad (PBUH) has given us good guidance AND showed us how to deal with the people with different faith. Please organize a lecture on the subject of HOW TO HAVE OUR DEALINGS AND BEHAVIOUR WITH OTHERS. This may be useful for all of us

Looks like you need gnana sara for your political survival

Brother Seeni Mohamed Sideeque,
What you had commented is exactly the truth and the fact. “The Muslim Voice” wishes to add the following in support of your comments, for the concerned Muslim readers to read, Insha Allah. AZAD SALLY SEEMS TO COME BACK TO LIFE AFTER HIDIONG FOR SOME TIME. WITH THE CONSTITUTIONAL ISSUES, THE SAITM ISSUE, RAVI KARUANAYAKE’S BOND SCAM PROBE, THE POSTPHONEMENT OF THE LOCAL GOVERNMENT ELECTIONS AND NOW THE EASTERN PROVINCIAL COUNCIL ELECTIONS, SUDDENLY AZAD SALLY BECAME “DUMB”. THE MAHA SANGHA AND THE BUDDHIST MONKS REALLY “SHUT” HIS LOUD MOUTH. NOW AZAD SALLY IS AGAIN TRYING TO DECEIVE THE POOR MUSLIM VOTERS IN THE EASTAND SOUTH BY SHEDDING “CROCADILE” TEARS ABOUT SHOUTING OF GNANANSARA THERA AND FORMER MINISTER WIJEYDASA RAJAPAKSA. THE NATIONAL MEDIA HAS ALSO DUMPED HIM THESE DAYS. AZAD SALLY IS THE CARDBOARD CHAMPION (MUSLIM GANANASARA) OF THE TV AND MEDIA STATIONS WHO WILL BLAST AGAINST THE RAJAPAKSAS ON ALL TV STATIONS. After the MAHA SANGHA used the wipe against him and made open statements to the TV and Media about his loud mouth, Azad Sally went into SILENCE and now suddenly comes out about Gnanasara Thera and Wiyejdasa Rajapaksa to try and get the sympathy of the Muslims. Azad Sally is a "FOOL" because he did NOT understand that the TV stations and the MEDIA were using him as "hired political jokers" to create dramas and scenes before the TV cameras, at the cost of the Muslim Community, to increase their viewer "RATINGS" in order to sell their advertising space in the Air and the Print publications to advertisers. The Muslim Community has to be VERY careful about this “DECEPTIVE MUSLIM POLITICIAN” who is now armed with a new political party to do his errands for selfish gains in the political playing field in Sri Lanka.
Noor Nizam - "The Muslim Voice".Brother sini thanks, we have to Chase like this politician

Brother sini thanks, we have to Chase like this politician

Post a Comment