Header Ads



அமைச்சராக பதவி வகித்தமை துரதிர்ஷ்டவசமானது - ஹக்கீம்

புலிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதியாகியிருப்பார். ஆனால் நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டே அதனை நிராகரித்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தமை துரதிர்ஷ்டவசமானது  எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாற்பாதாண்டு கால பாராமன்ற அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

3 comments:

  1. அவசரப்பட்டு அறிக்கை விட வேண்டாம்... மீண்டும் அந்த ஆட்சி வந்தால் அதிலும் இணைய வேண்டி வரும்..

    ReplyDelete
    Replies
    1. க்ஹ அத அப்ப பார்த்து கொள்ளலாம் அங்கே போய்விட்டு இங்கே இருந்தது கேவலம் என்று சொல்லும் நாக்கு அதுக்கு என்ன எலுமம்பா இருக்கிறது

      Delete
  2. Hakeem knows that he can't win anymore as a Muslim Congress candidate. Now he started to suck up Ranil.

    ReplyDelete

Powered by Blogger.