Header Ads



ஒரு ஆலிமின் வேதனை..!


பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆறு பெருநாட்கள் வருகின்றன..

1- ஹிஸாப் அடிப்படையில் (அபூ அப்தில்லாஹ் குழு, ஹிஜ்ரி கமிட்டி) - இன்று பெருநாள்

2- சர்வதேசப் பிறை - நாளை பெருநாள்

3- தேசியப் பிறை அல்லது ஒரு தலைமைத்துவத்துக்கு கீழ் இயங்குகின்றவர்களுக்கு - நாளை மறுதினம் பெருநாள்.

ஒரு பெருநாளக் கூட ஒண்டா கொண்டாட முடியாத நம்மட சமூகத்துக்கு... 😥

Mufaris Rashadi யின்  பேஸ்புக்கிலிருந்து..!

7 comments:

  1. ஆலிம்கள் வேதனைப்படுகிறாா்களா இல்லையா என்று சந்தேகமாக இருக்கிறது ஆனால் பல ஆபிதுகள் வேதனைப்படுகிறாா்கள் இது உண்மையாகும்,பணத்துக்கும்,பதவிக்கும் விலை போகும் உலமாக்கள் அதிகமாக இருப்பதனால் தான் நான் இப்படி சொல்கிேறன் என்பதை அறிவானவா்கள் மறுக்க மாட்டாா்கள்

    ReplyDelete
    Replies
    1. தற்காலத்தில் உண்மை .

      Delete
  2. அனைத்து உலக மக்களும் ஒரே நாளில் கொண்டாடினால் பிரிவினைகள் இல்லை. இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் ஆலிம்கள் இல்லை.

    ReplyDelete
  3. ITHARKKU KAARANAM MAKKALAI SINTHIKKA VIDAAMAL THAAM THAAM MAARKKAM THERINTHA MAWLAAVI ENTRU NAANGAL SOLVATHUTHAAN ISLAAM ENTRU VALI KEDUKKUM MODA MAWLAAVI KOOTTAM...
    MAKKAL SINTHIKKA THUVANGINAAL ELLA PIRACHCHANAYUM LESAAKA MUDIYUM...

    ReplyDelete
  4. There were different opinion from the period of Sahaba too, but finding a peace among the differences is the real challenge. With the social media, people come to know about the world and different opinions. that a good sign. But we should not trap between the Arab politics.
    We should be happy at least these people are celebrating the festival, and trying to be a better Muslim than me.

    ReplyDelete

Powered by Blogger.