August 25, 2017

அஸ்வருக்கு சுகமில்லை - வைத்தியசாலை சென்று, சுகம்விசாரித்த மஹிந்த

முன்னாள் அமைச்சர் அஸ்வர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சுகம் விசாரிப்பதற்காக வைத்தியசாலை சென்றிருந்தார்.

இதன்போது அவர் அஸ்வரின் தலையை தடவி, சுகம் விசாரிப்பதை படத்தில் காண்கிறீர்கள்.




3 கருத்துரைகள்:

As a human being I like you very much and pray the Almighty Allah (SWT) for a quick recovery and to come back to serve everybody.

May God AllMighty Allah cure him form all his aliments and enable him to get back to normal life soon, Insha Allah. Azwer Hajiar is a loyal and trustworthy colleague/supporter of Former President Mahinda Rajapaksa. Paying a visit to the hospital to inquire about of his colleague's health is a great deed of Mahinda.
Noor Nizam.

As muslims we have to pray for his recovery, though he has done irrevocable damage to Muslim community in SL with racist for his personal gain. After his recovery if he is going to continue the same Allah Allah is the grate judge.

Post a Comment