Header Ads



ஹஜ் பெருநாளில் A/L பரீட்சை, முஸ்லிம் மாணவர்கள் என்ன செய்வது..?


-Irfân Rizwân-

ஹஜ்ஜுப் பெருநாள் சனிக்கிழமையாயின் பெருநாள் தொழுகை காலை 6.30 க்கு முன் ஆரம்பமாகுமா?

இலங்கையில் நேற்று துல்ஹஜ் பிறை தென்படவில்லை. எனவே இம்மாதம் (துல் கஃதா) 30 நாளாக இன்று நிறைவு செய்யப்படும். ஆகஸ்ட் 24 துல்ஹஜ் ஆரம்பமாவதுடன் செப்டம்பர் 01 ஆம் திகதி அரபா தினமாகவும், செப்டம்பர் 02 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினமாகவும் இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ACJU)

இன்னிலையில் அதே நாளில்(02/08/2017) கா.போ.த உயர்தர மாணவர்களுக்கான பொது அறிவு (General Knowledge) பரிட்சையும் நடைபெற இருக்கின்றது. இப்பரிட்சைக்கான சரியான நேரம் (08.30AM-11.00AM) வரை என்பதும் குறிப்பிடத்தக்கவிடம்.

பரிட்சைக்கு ஆண், பெண் இருபாலாரும் தோற்ற இருக்கின்றனர்.

எமது ஊர்களில் பெருநாள் தொழுகை காலை எத்தனை மணிக்கு ஆரம்பமாகும் என்பதே தப்போழுது எழுந்துள்ள சந்தேகம்.

6.30 முன் தொழுகைகள் ஆரம்பமாகவும் வேண்டும். ஆண் பெண் இருபாலாரும் தொழுகையின் பின் பரிட்சைக்கும் சமூகமலிக்க வேண்டும். 

அது மற்றுமின்றி தூர இடங்களுக்கு பரிட்சை எழுத செல்ல இருப்பவர்களும் இவ்விடயத்தில் தெளிவாக இருக்கவும்.

5 comments:

  1. ஹஜ்ஜுப்பெறுநாளுக்குப்பதிலாக இஸ்லாத்தில் இல்லாத மீழாத்துன் நபிகள் தினத்தை விடுமுறை நாளாக்கிய பித்அத்வாதிக்கும் மேலும் மீலாதினை கொண்டாடுபவர்களக்கும் அல்லாஹ் தெளிவை கொடுப்பானாக.

    ReplyDelete
  2. They can pray early and go to exam. No worries :) . and Its a sunnah prayer.

    ReplyDelete
  3. ஏன் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடனும் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடமும் பேசி நேரத்தை பிற்படுத்த முடியாதா? இல்லாத மீளாத்து விழாவுக்கு விடுமுறை கேட்கும் இவர்கள் கடமையான ஹஜ்ஜுக்கு விடுமுறை கேட்க முடியாதா?அப்போ இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

    ReplyDelete
  4. வெள்ளிக்கிழமைகளில் பெருநாள் தினம் வந்துந்தால் அதில் ஒன்றை விட்டு விட இஸ்லாத்தில் அனுமதி உண்டு.இன்னும் எமது நாடுகளில் போன்று தொழுகைக்கு பின்னரான யாஸீன்,இன்னும் பல அம்சங்களை செய்து பெருநாள் தொழுகையை நீட்டுவதும் இஸ்லாத்தின் வழியும் அல்ல இன்னும் நபிகாளார் அவர்கள் சூரியன் உதித்து ஒரு ஈட்டியின் அளவு உயரந்த பின் தொழுகையை ஆரம்பித்து விரைவாக முடித்து விடுவார்கள் அது சுமார் அனைத்தும் 30நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விடும்.மாறாக ஒரு மணித்தியாலம்,இரு மணித்தியாலம் என நீண்டு காணப்பட மாட்டாது.

    ReplyDelete

Powered by Blogger.