Header Ads



ஹிஜாபை அவமதித்த காவல்துறைக்கு 85,000 டாலர் இழபீடு வழங்க உத்தரவு

முஸ்லிம் பெண்ணின் ஹிஜாபை அவாமதித்த காவல் துறைக்கு 55 லட்சம் இழபீடு வழங்க நீதிமன்றம் ஆணை

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் காவல் துறையால் கட்டாயப்படுத்தப்பட்டு ஹிஜாப் அகற்றப்பட்ட இஸ்லாமியப் பெண்ணுக்கு 85,000 டாலர் (சுமார் 55 லட்சம் இந்திய ரூபாய்) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.