Header Ads



'பசு குண்டர்களால்' தாக்கப்பட்ட 70 வயது லால் ஹூசைன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி ஏரியாவில் வசித்து வருபவர் லால் ஹூசைன். வயது 70. இவரை மாட்டுக் கறி வைத்திருந்தார் என்று கூறி அடித்து அவரை இறப்பின் விளிம்புக்கே கொன்று சென்றுள்ளது இந்துத்வா காட்டுமிராண்டி கும்பல். 

இறந்த மனித உடலை தின்று வாழும் இந்த நாய்களுக்கு மனித உயிரின் மதிப்பு தெரியுமா? அவரது வயதுக்காவது இந்த நாய்கள் மதிப்பு கொடுத்திருக்கலாம்.

தகவல் உதவி
மில்லி கெஜட்

1 comment:

  1. காவி ஹிந்து தீவிரவாத நாய்களே அணையப்போகும் நெருப்பு பிரகாசமாக எரியும். உங்களுடைய எல்லை மீறிய மதவெறி வெகுவிரைவில் மண்ணில் புதைக்கப்படும்

    ReplyDelete

Powered by Blogger.