Header Ads



தலதா மாளிகைக்கு 45 மில்லியன் வழங்கிய ஜனாதிபதி

கண்டி தலதா மாளிகையின் திருப்பணிக்கு 45 மில்லியன் ரூபா தொகையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்கொடையாக அளித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் ஒரு கருத்தினை பதிவேற்றியுள்ளார்.

“கண்டி தலதா மாளிகையின் Golden Canopy புனரமைப்பு செய்யும் தேவை உள்ளது. இந்த மகத்தான பணிக்காக 45 மில்லியன் ரூபா வழங்குவதை நான் மகிழ்ச்சியாக கருதுகின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Mr President,

    It is a donation from your own money or allocation from the public fund. Whether it is a donation or allocation it is a good deed. As a common man of the country we the members from the minority communities expect from you the same treatment to reinforce the feelings of that we all are Srilankan.

    ReplyDelete

Powered by Blogger.