Header Ads



இலங்கையில் 2 ஆம் திகதி, ஹஜ் பெருநாள்


நாட்டின் எப் பகுதியிலும் இன்று -22- பிறை தென்படவில்லை. 

எனவே துல்-கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது. 

நாளை மஃரிப் முதல் புனித துல்-ஹஜ் மாதம் ஆரம்பம். 

02.09.2017ம் தேதி (சனிக்கிழமை) புனித ஹஜ் பெருநாள் தினமாகும்.

1 comment:

Powered by Blogger.